Magimai Matchimai Lyrics – Tamil Song Lyrics
Magimai Matchimai Lyrics Magimai Matchimai Lyrics [su_youtube url=”https://youtu.be/uGGk0pEVdr8″] [su_heading]Magimai Matchimai Lyrics In Tamil [/su_heading] மகிமை மாட்சிமை நிறைந்தவரே! மகிழ்வுடன் தொழுதிடுவோம் பரிசுத்த தேவனாம் இயேசுவை பணிந்தே தொழுகுவோம் உன்னத தேவன் நீரே! ஞானம் நிறைந்தவரே முழங்கால் யாவுமே பாரில் மடங்கிடுதே உயர்ந்தவரே சிறந்தவரே! என்றும் தொழுதிடுவோம் ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே! ஒளியினை தந்ததுமே இதயத்தில் வாசம் செய்யும் ஒளிநிறைவே அருள் நிறைவே! என்றும் தொழுதிடுவோம் பரிசுத்த தேவன் நீரே! … Read more