Magimai Matchimai Lyrics – Tamil Song Lyrics

Magimai Matchimai Lyrics Magimai Matchimai Lyrics [su_youtube url="https://youtu.be/uGGk0pEVdr8"] [su_heading]Magimai Matchimai Lyrics In Tamil [/su_heading] மகிமை மாட்சிமை நிறைந்தவரே! மகிழ்வுடன் தொழுதிடுவோம் பரிசுத்த தேவனாம் இயேசுவை பணிந்தே தொழுகுவோம் உன்னத தேவன் நீரே! ஞானம் நிறைந்தவரே முழங்கால் யாவுமே பாரில் மடங்கிடுதே உயர்ந்தவரே சிறந்தவரே! என்றும் தொழுதிடுவோம் ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே! ஒளியினை தந்ததுமே இதயத்தில் வாசம் செய்யும் ஒளிநிறைவே அருள் நிறைவே! என்றும் தொழுதிடுவோம் பரிசுத்த தேவன் நீரே! பாதம் பணிந்திடுவோம் கழுவியே நிறுத்தினீரே சத்திய தேவன் நீரே! கனம் மகிமை செலுத்தியே நாம் என்றும் தொழுதிடுவோம் நித்திய தேவன் நீரே! நீதி நிறைந்தவரே! அடைக்கலமானவரே! அன்பு நிறைந்தவரே! நல்லவரே வல்லவரே! என்றும் தொழுதிடுவோம் அற்புதம் தேவன் நீரே! ஆசீர் அளிப்பவரே! அகமதில் மகிழ்ந்துமே துதியினில் புகழ்ந்துமே ஆவியோடும் உண்மையோடும் என்றும் தொழுதிடுவோம் [su_heading]Magimai Matchimai Lyrics In English [/su_heading] Magimai Matchimai Nirainthavare Magilvudan tholuthiduvom Parisuththa devanaam yesuvai Paninthe tholuvom Unnatha devan neere Niyaanam nirainthavare Mulangaal yaavume Paaril madangiduthe Uyarnthavare siranthavare Endrum tholuthiduvom Oruvarum seeraa oliyil Vaasam seibavare Oliyinai thanthathume Ithayathil vaasam seiyum Oliniraive arul niraive Endrum tholuthiduvom Parisuththa devan neere Paatham paninthiduvom Kaluviye niruththineere Sathiyaa devane neere Kanam magimai seluththiye Naam endrum tholuthiduvom Niththiyaa devan neere Neethi nirainthavare Adaikkalamaanavare Anbu nirainthavare Nallavare vallavare Endrum tholuthiduvom Arputham devan neere Aaseer alippavare Agamathil magilnthume Thuthiyinil pugalnthume Aaviyodum Unmaiyodum Endrum tholuthiduvom

Magimai Matchimai Lyrics Magimai Matchimai Lyrics [su_youtube url=”https://youtu.be/uGGk0pEVdr8″] [su_heading]Magimai Matchimai Lyrics In Tamil [/su_heading] மகிமை மாட்சிமை நிறைந்தவரே! மகிழ்வுடன் தொழுதிடுவோம் பரிசுத்த தேவனாம் இயேசுவை பணிந்தே தொழுகுவோம் உன்னத தேவன் நீரே! ஞானம் நிறைந்தவரே முழங்கால் யாவுமே பாரில் மடங்கிடுதே உயர்ந்தவரே சிறந்தவரே! என்றும் தொழுதிடுவோம் ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே! ஒளியினை தந்ததுமே இதயத்தில் வாசம் செய்யும் ஒளிநிறைவே அருள் நிறைவே! என்றும் தொழுதிடுவோம் பரிசுத்த தேவன் நீரே! … Read more

Vinland Saga Season 2 Episode 23 Zara Hatke Zara Bachke Review Jara Hatke Zara Bachke Movie Release Date Raghav Juyal GF Shehnaaz Gill Shehnaaz Gill’s Bold Fashion Moments