Kurai Ondrum Illai Lyrics – M. S. Subbulakshmi

M. S. Subbulakshmi Kurai Ondrum Illai Lyrics Kurai Ondrum Illai Lyrics It's a beautiful and very, very quiet song. When we sing and listen to this song, all our worries will disappear. [su_youtube url="https://youtu.be/B-4rwaN6m4I" width="320" height="260" autoplay="yes"] [su_heading]Kurai Ondrum Illai Lyrics[/su_heading] Pallavi (Sivaranjini) kurai ondrum illai marai moorthi kanna kurai ondrum illai kanna…… kurai ondrum illai govindaa.. Anupallavi (Sivaranjini) kannukkuth theriyamal nirkindrai kanna kannukkuth theriyamal nindralum yenakku kurai ondrum illai marai moorthi kanna Charanam 1 (Sivaranjini) vendiyadhai thandhida venkatesan nindrukka vediyadhu verillai marai moorthi kanna mani vanna malai yappa govindaa govindaa govindaa govindaa……….., Charanam 2 (Kaapi) thirai yindri nirkindrai kanna…kanna thirai yindri nirkindrai kanna unnai marai vodhum nyaniyar mattumey kaanbar yendralum kurai ondrum yenakkillai kanna yendralum kurai ondrum yenakillai kanna kundrinmel kallagi nirkindra varadha kurai ondrum illai marai moorthy kanna (mani vanna) Charanam 3 (Sindhubhairavi) kalinalukkirangi kalliley irangi silaiyaga koyilil nirkindrai kesava kurai ondrum illai marai moorthi kanna yarum marukkadha malai yappa yarum marukkadha malai yappa yen vazhvil yedhum thara nirkkum karunai kadalannai yendrum irundhida yedhu kurai yenakku ondrum kurai illai marai moorthy kanna ondrum kurai illai marai moorthy kanna mani vanna , malai yappa govindaa govindaa [su_heading]Kurai Ondrum Illai Lyrics In Tamil[/su_heading] குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா சரணம் 1 வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிருக்க வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா சரணம் 2 திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா சரணம் 3 குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா… குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா சரணம் 4 கல்லினார்க்கு இறங்கி கல்லிலே இறங்கி நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா சரணம் – 5 யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில் யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை என்றும் இருந்திட ஏது குறை எனக்கு என்றும் இருந்திட ஏது குறை எனக்கு குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா…..

M. S. Subbulakshmi Kurai Ondrum Illai Lyrics Kurai Ondrum Illai Lyrics It’s a beautiful and very, very quiet song. When we sing and listen to this song, all our worries will disappear. [su_youtube url=”https://youtu.be/B-4rwaN6m4I” width=”320″ height=”260″ autoplay=”yes”] [su_heading]Kurai Ondrum Illai Lyrics[/su_heading] Pallavi (Sivaranjini) kurai ondrum illai marai moorthi kanna kurai ondrum illai kanna…… kurai ondrum … Read more

Vinland Saga Season 2 Episode 23 Zara Hatke Zara Bachke Review Jara Hatke Zara Bachke Movie Release Date Raghav Juyal GF Shehnaaz Gill Shehnaaz Gill’s Bold Fashion Moments