Sundari Kannal Oru Sethi Lyrics – S.P. Bala Subrahmanyam

Sundari Kannal Oru Sethi Lyrics Sundari Kannal Oru Sethi Lyrics Song - Sundari Kannal Oru Singer - S.P. Bala Subrahmanyam and S. Janaki [su_heading]Lyrics[/su_heading] Sundari kannal oru seithi Solladi innaal nalla thaethi Ennaiyae thanthen unakkaaga Jenmamae konden atharkaaga Naan unnai neenga maatten Neenginaal thoonga maatten Sernthathae naam jeevanae Sundari kannaal oru seithi Solladi innaal nalla thaethi Ennaiyae thanthen unakkaaga Jenmamae konden atharkaaga Vaai mozhintha vaarthai yaavum kaatril ponaal Gnaayamaa Paai virithu paavai paartha kaadhal inbam maayamaa Aah.. vaal pidithu nindraal kooda nenjil unthan oorvalam Porkkalathil saainthaal kooda jeevan unnai sernthidum Thaenilavu naan vaazha enn intha sothanai Vaan nilavai nee kelu koorum en vethanai Ennai thaan anbae maranthaayo Marappen endrae ninaithaayo Ennaiyae thanthen unakkaaga Jenmamae konden atharkaaga Sundari kannal oru seithi Solladi innaal nalla thaethi Naan unnai neenga maatten Neenginaal thoonga maatten Sernthathae naam jeevanae Sundari kannal oru seithi Solladi innaal nalla thaethi Ennaiyae thanthen unakkaaga Jenmamae konden atharkaaga Solaiyilum mutkal thondrum naanum neeyum neenginaal Paalaiyilum pookkal pookkum naan un maarbil thoonginaal Aaah.. mathangalum vaaram aagum naanum neeyum Koodinaal Varangalum maatham aagum paathai maari oodinaal Kodi sugam vaaraatho nee ennai theendinaal Kaayangalum aaraatho nee ethir thondrinaal Udanae vanthaal uyir vaazhum Varuven annaal varakkoodum Sundari kannal oru seithi Solladi innaal nalla thaethi Ennaiyae thanthen unakkaaga Jenmamae konden atharkaaga Naan unnai neenga maatten Neenginaal thoonga maatten Sernthathae naam jeevanae Sundari kannal oru seithi Solladi innaal nalla thaethi Ennaiyae thanthen unakkaaga Jenmamae konden atharkaaga [su_heading]Lyrics In Tamil[/su_heading] சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா ஆஆ வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம் போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும் தேனிலவு நான் வாழ ஏன் இந்த சோதனை வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை என்னைத்தான் அன்பே மறந்தாயோ ஆண் : மறப்பேன் என்றே நினைத்தாயோ என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால் பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால் ஆஆ மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால் வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால் கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால் காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால் உடனே வந்தால் உயிர் வாழும் வருவேன் அந்நாள் வரக் கூடும் சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

Sundari Kannal Oru Sethi Lyrics Sundari Kannal Oru Sethi Lyrics Song – Sundari Kannal Oru Singer – S.P. Bala Subrahmanyam and S. Janaki [su_heading]Lyrics[/su_heading] Sundari kannal oru seithi Solladi innaal nalla thaethi Ennaiyae thanthen unakkaaga Jenmamae konden atharkaaga Naan unnai neenga maatten Neenginaal thoonga maatten Sernthathae naam jeevanae Sundari kannaal oru seithi Solladi innaal nalla … Read more

Butta Bomma Song Lyrics – Armaan Malik

Butta Bomma Song Lyrics Butta Bomma Song Lyrics Song : ButtaBomma Singer - Armaan Malik Music : Thaman S Lyrics: Ramajogayya Sastry Cast & Crew: Starring: Allu Arjun, Pooja Hegde Co-Starring: Tabu, Nivetha Pethuraj, Rajendra Prasad, Jayaram, Sushanth, Vennela Kishore, Sunil, Navdeep, Brahmaji, Murali Sharma, Rahul Ramakrishna, Harsha Vardhan, Sachin Khedekar VFX Supervisor: Yugandhar T Editor: Navin Nooli Art Director: A.S. Prakash Cinematography: P.S Vinod Stunt Director's: Ram - Lakshman Music: Thaman S Executive Producer: PDV Prasad Producers: Allu Aravind - S. Radha Krishna(Chinababu) Banners: Haarika & Hassine Creations and Geetha Arts Audio : Aditya Music [su_youtube url="https://youtu.be/2mDCVzruYzQ" autoplay="yes"] [su_heading]Butta Bomma Lyrics[/su_heading] Inthakana manchi polikedi Naku thattaledu gaani ammu Ee love anedi bubble-u gum-u Antukunadhante podhu nammu Mundu nunchi andarana maate gaani Malli antunnane ammu Idhi chepakunda vache thummo Premanaapaleru nannu nammu Yetaga anai yeduru choopu ki Thaginattuga nuvvu badhulu chebithivai Ori devuda idhendhanentha lopate Pilladanta degarai nannu cheradhistivae Buttabomma buttabomma Nannu suttukuntive Zindagi ke atabommai Janta kattu kuntive Buttabomma buttabomma Nannu suttukuntive Zindagi ke atabommai Janta kattu kuntive Multiplex loni audience laga Mounamguna gaani ammu Lona dandanaka jariginde nammu Dimma diriginaade mind sim-u Rajula kaalam kaadhu Rathamo gurran levu Addham mundara natho nene Yudham chestaante Gaajula chethulu jaapi Deggarakochina nuvvu Chepallo chitikesi Chakkaravarthini chesave Chinnaga chinnkku thumparadigithe Kundapothaga tufaan thestive Maataga ho malle poovunadigithe Mutaga pula thotaga painochi padithive Buttabomma buttabomma Nannu suttukuntive Zindagi ke atabommai Janta kattu kuntive Veli ninda nannu theesi Bottu pettukuntive Kaali kindi puvvu nenu Nethinetu kuntive Inthakana manchi polikedi Naku thattaledu gaani ammu Ee love anedi bubble-u gum-u Antukunadhante podhu nammu Mundu nunchi andarana maate gaani Malli antunnane ammu Idhi chepakunda vache thummo Premanaapaleru nannu nammu View this post on Instagram Casually dropped in Geetha Arts after a long time . I miss the hustle . Wishing for these tough times to end soon . #besafe A post shared by Allu Arjun (@alluarjunonline) on Aug 19, 2020 at 11:12pm PDT View this post on Instagram 8 years of Julai . What a memorable hit . I would like to Thank #trivikram garu , my dear friend @thisisdsp , and my producers Radha Krishna & Danaayya garu and the entire cast n crew for a wonderful experience. #julai A post shared by Allu Arjun (@alluarjunonline) on Aug 8, 2020 at 11:36pm PDT View this post on Instagram I’ll always be the girl who picks classic over trendy ❤️ #Filmfare2020 @myor_studio @gehnajewellers1 @diamantinafinejewels @aldo_shoes @aasthasharma @suhasshinde1 @nidhiagarwalmua A post shared by Pooja Hegde (@hegdepooja) on Feb 16, 2020 at 12:54am PST View this post on Instagram ALL TIME TELUGU FILM INDUSTRY HIT excluding BB...wow...cannot be more grateful 😭 Thank you to the audience for showering your love and praises on our film ♥️ #alavaikunthapurramuloo @alluarjunonline A post shared by Pooja Hegde (@hegdepooja) on Feb 3, 2020 at 8:20am PST  

Butta Bomma Song Lyrics Butta Bomma Song Lyrics Song : ButtaBomma Singer – Armaan Malik Music : Thaman S Lyrics: Ramajogayya Sastry Cast & Crew: Starring: Allu Arjun, Pooja Hegde Co-Starring: Tabu, Nivetha Pethuraj, Rajendra Prasad, Jayaram, Sushanth, Vennela Kishore, Sunil, Navdeep, Brahmaji, Murali Sharma, Rahul Ramakrishna, Harsha Vardhan, Sachin Khedekar VFX Supervisor: Yugandhar T … Read more

kithachethum katte lyrics – Hitler (1996)

kithachethum katte lyrics kithachethum katte lyrics Song : Kithachethum Kaatte Movie : Hitler (1996) Music : S P Venkidesh Lyrics : Gireesh Puthenchery Singers : KS Chithra, MG Sreekumar [su_youtube url="https://youtu.be/vWrpDwHZsqo" autoplay="yes"] [su_heading]kithachethum katte lyrics In Malayalam[/su_heading] ഹേയ് അക്കരെ നിക്കണ ചക്കര മാവിലൊരിത്തിരി മുത്തണി മുന്തിരിമണിയുടെ കിങ്ങിണി കെട്ടിയ ചെറു ചെറു കനവുകൾ കൂടു തുറന്നു പറന്നിടുമൊരു ഞൊടി ചിറകടി പടഹവും ഇളകിയ ബഹളവും ഒരു ചെറു കലഹവും അതിലൊരു മധുരവും അതുവഴി ഇതുവഴി പലവഴി പരതിയും ഒടുവിലതലനുര ചിതറിയ പറവകളായ് കിതച്ചെത്തും കാറ്റേ കൊതിച്ചിപ്പൂങ്കാറ്റേ മണിത്തുമ്പപ്പൂവിൻ തേനും തായോ.. കിതച്ചെത്തും കാറ്റേ കൊതിച്ചിപ്പൂങ്കാറ്റേ ചിഞ്ചകച്ചക്കം ചക്കം ചിഞ്ചകച്ചക്കം മണിത്തുമ്പപ്പൂവിൻ തേനും തായോ ചിഞ്ചകച്ചക്കം ചക്കം ചിഞ്ചകച്ചക്കം ഓലോലം തുടിച്ചു പാടാം ഓലക്കം മടിച്ചൊന്നാടാം മാണിക്യ ചിറകിലേറാം മാമ്പൂവും തിരഞ്ഞു പാറാം മനസ്സിലൊരുത്സവമല്ലേ മതിമറന്നേറുകയല്ലേ അക്കരെ നിക്കണ ചക്കര മാവിലൊരിത്തിരി മുത്തണി മുന്തിരിമണിയുടെ കിങ്ങിണി കെട്ടിയ ചെറു ചെറു കനവുകൾ കൂടു തുറന്നു പറന്നിടുമൊരു ഞൊടി ചിറകടി പടഹവും ഇളകിയ ബഹളവും ഒരു ചെറു കലഹവും അതിലൊരു മധുരവും അതുവഴി ഇതുവഴി പലവഴി പരതിയും ഒടുവിലതലനുര ചിതറിയ പറവകളായ് കിതച്ചെത്തും കാറ്റേ കൊതിച്ചിപ്പൂങ്കാറ്റേ ചിഞ്ചകച്ചക്കം ചക്കം ചിഞ്ചകച്ചക്കം ആ,...ആ...ധിരനാ... ധിരനാ... ധിരനാ ധിരനാ ധിരനാ ധിരനാ ആ... കണ്ണാടി പോൽ തുള്ളാടുമീ വിണ്ണാറ്റിൽ നീന്തി വരാം മിന്നാടുമീ പൊൻമീനുമായ് കൂത്താടിയാടി വരാം അന്തി മിനുങ്ങും പൂന്തണലിൽ ചന്തമിണങ്ങും ചാന്തണിയാം കൊഞ്ചലുമായി പൂന്തണലിൽ മഞ്ചലിലേറി പാഞ്ഞുയരാം ഒരു നറുമുത്തായ് മനസ്സിന്റെ മണിച്ചെപ്പിൽ കിലുങ്ങിക്കൊണ്ടിണങ്ങിയും പിണങ്ങിയും കുണുങ്ങിയുമലഞ്ഞു വരാം തന ധുംതന ധുംതന ഓ...(അക്കരെ നിക്കണ...) പൂമാനത്തെ പൊൻതാരമായി മിന്നായം മിനുങ്ങി നിൽക്കാം കുഞ്ഞോർമ്മയിൽ സന്തോഷമായ് സ്വർലോകം പണിതുയർത്താം ചന്ദ്രിക ചിന്തും പാൽക്കടലിൽ ചന്ദനവർണ്ണ തോണിയുണ്ടോ മഞ്ഞണിമേഘ താഴ്വരയിൽ കുഞ്ഞിളമാനിൻ കൂട്ടമുണ്ടോ തനി തങ്കത്തിടമ്പെടുക്കുന്ന മുകിൽക്കൊമ്പനാനപ്പുറത്തഴകുമായെഴുന്നള്ളി ഉലകൊന്നായ് വലം വെച്ചിടാം തന ധുംതന ധുംതന ഓ...(അക്കരെ നിക്കണ...) [su_heading]kithachethum katte lyrics In English[/su_heading] Akkare Nikkana Chakkara Maaviloritthiri Mutthani Munthirimaniyude Kingini Kettiya Cherucheru Kanavukal Kooduthurannu Parannidumorunjodi Chirakadi Padahavum Ilakiya Bahalavum Orucheru Kalahavum Athiloru Madhuravum Athuvazhi Ithuvazhi Palavazhi Parathiyum Oduvilu Palanura Chithariya Paravakalaay Kithachethum Kaatte Kothichippoom Kaatte Manithumbapoovin Thenum Thaayo Kithachethum Kaatte Kothichippoom Kaatte Chinchakachakkam Chakkam Chinchakachakkam Manithumbapoovin Thenum Thaayo Chinchakachakkam Chakkam Chinchakachakkam Ololam Thudichu Paadaam Olakkam Madichonnaadaam Maanickya Chirakileraam Maamboovum Thiranju Paaraam Manassilorulsavamalle Mathimarannerukayalle Akkare Nikkana Chakkara Maaviloritthiri Mutthani Munthirimaniyude Kingini Kettiya Cherucheru Kanavukal Kooduthurannu Parannidumorunjodi Chirakadi Padahavum Ilakiya Bahalavum Orucheru Kalahavum Athiloru Madhuravum Athuvazhi Ithuvazhi Palavazhi Parathiyum Oduvilu Palanura Chithariya Paravakalaay Kithachethum Kaatte Kothichippoom Kaatte Chinchakachakkam Chakkam Chinchakachakkam aaa...........dhirana...dhirana........ dhirana dhirana dhirana dhirana...aa... Kannaadipol Thullaadumi Vinnaattil Neendivaraam Minnaadumi Ponmeenumaay Kootthaadiyaadi Varaam Anthiminungum Poonthanalil Chandaminangum Chaandaniyaam Konchalumaayi Poonthanalin Manjalileri Paanjuyaraam Oru Naru Mutthaay Manassinte Manicheppil Kilungikondinangiyum Pinangiyum Kunungiyumalanju Varam thanathumthana thumthana O... Akkare Nikkana Chakkara Maaviloritthiri Mutthani Munthirimaniyude Kingini Kettiya Cherucheru Kanavukal Kooduthurannu Parannidumorunjodi Chirakadi Padahavum Ilakiya Bahalavum Orucheru Kalahavum Athiloru Madhuravum Athuvazhi Ithuvazhi Palavazhi Parathiyum Oduvilu Palanura Chithariya Paravakalaay Kithachethum Kaatte Kothichippoom Kaatte Chinchakachakkam Chakkam Chinchakachakkam Poomaanatthe Ponthaaramaay Minnaayam Minunginilkkaam Kunjormayil Santhoshamaay Swaralokam Panithuyarthaam Chandrikachindum Paalkadalil Chandanavarnna Thoniyundo..... Manjanimekha Thaazhvarayil Kunjilamaanin Koottamundo Thani Thangathidambedukkunna Mukilkombanaanappuratthazhakumaayezhunnalli Ulakonnaay Valam Vecchidaam thanathumthana thumthana O... Akkare Nikkana Chakkara Maaviloritthiri Mutthani Munthirimaniyude Kingini Kettiya Cherucheru Kanavukal Kooduthurannu Parannidumorunjodi Chirakadi Padahavum Ilakiya Bahalavum Orucheru Kalahavum Athiloru Madhuravum Athuvazhi Ithuvazhi Palavazhi Parathiyum Oduvilu Palanura Chithariya Paravakalaay Kithachethum Kaatte Kothichippoom Kaatte Chinchakachakkam Chakkam Chinchakachakkam Manithumbapoovin Thenum Thaayo Chinchakachakkam Chakkam Chinchakachakkam Oololam Thudichu Paadaam Olakkam Madichonnaadaam Maanickya Chirakileraam Maamboovum Thiranju Paaraam Manassilorulsavamalle Mathimarannerukayalle Akkare Nikkana Chakkara Maaviloritthiri Mutthani Munthirimaniyude Kingini Kettiya Cherucheru Kanavukal Kooduthurannu Parannidumorunjodi Chirakadi Padahavum Ilakiya Bahalavum Orucheru Kalahavum Athiloru Madhuravum Athuvazhi Ithuvazhi Palavazhi Parathiyum Oduvilu Palanura Chithariya Paravakalaay

kithachethum katte lyrics kithachethum katte lyrics Song : Kithachethum Kaatte Movie : Hitler (1996) Music : S P Venkidesh Lyrics : Gireesh Puthenchery Singers : KS Chithra, MG Sreekumar [su_youtube url=”https://youtu.be/vWrpDwHZsqo” autoplay=”yes”] [su_heading]kithachethum katte lyrics In Malayalam[/su_heading] ഹേയ് അക്കരെ നിക്കണ ചക്കര മാവിലൊരിത്തിരി മുത്തണി മുന്തിരിമണിയുടെ കിങ്ങിണി കെട്ടിയ ചെറു ചെറു കനവുകൾ കൂടു തുറന്നു പറന്നിടുമൊരു ഞൊടി ചിറകടി പടഹവും … Read more

Kanda Sashti Kavacham Lyrics – tamil devotional

Kanda Sashti Kavacham Lyrics Kanda Sashti Kavacham Lyrics This tamil devotional songs album kanda sasti kavasam containing sashti kavasam and superhit tamil murugan songs, murugan devotional tamil songs, kavadi songs, kavadi chindu songs, கந்த சஷ்டி கவசம் by மகாநதி ஷோபனா | தமிழ் பக்தி பாடல்கள் | முருகன் பாடல்கள் now with Arupadai Veedu pilgrimage of murugan temples Thiruthani, Swamimalai, Palani,Pazhamudircholai, Thirupparankunram and Thiruchendur. Kanda Sashti Kavacham Lyrics [su_youtube url="https://youtu.be/CfXXMZK9grE" width="320" height="260" autoplay="yes"] [su_heading]Kanda Sashti Kavacham Lyrics[/su_heading] கந்த சஷ்டி கவசம் காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட44 மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக! வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! சரவண பவனார் சடுதியில் வருக ரவண பவச ர ர ர ர ர ர ர ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி விநபவ சரவண வீரா நமோநம நிபவ சரவண நிறநிற நிறென 7 வசுர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும் உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும் கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக! ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் 777முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயி றுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீ ராவும் இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து 777என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோ தனென்று உன் திருவடியை உறுதியென் றெண்ணும் எந்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவி இரண்டும் வேலவர் காக்க நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை ரத்ன வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க கைகளி ரண்டும் கருணைவேல் காக்க முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நற்றுணை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க அடியேன் வதனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையறக் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர் களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட ஆனை யடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைக ளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோட படியினில் முட்ட பாசக் கயிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டி உருட்டு கைகால் முறிய கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடு விடு வேலை வெகுண்டது வோடப் புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரணை பருஅரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீஎனக் கருள்வாய் ஈரேழு உலகமும் எனக் குறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துதிக்க உன் திரு நாமம் சரவண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவமொளி பவனே அரிதிரு மருகா அமரா வதியைக் காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை யழித்த இனியவேல் முருகா தனிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பாலகு மாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க யானுனைப் பாட எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவச மாக ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியில் அணிய பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னரு ளாக அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும் மெத்தமெத் தாக வேலா யுதனார் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி நேசமுடன் ஒரு நினைவது வாகிக் கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஓதியே செபித்து உகந்துநீ றணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங்கு அருளுவர் மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமதனெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார் கந்தர்கை வேலாம் கவசத் தடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்ரு சங்கா ரத்தடி அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துண வாகச் சூரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி! எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி! தேவர்கள் சேனா பதியே போற்றி! குறமகள் மனமகிழ் கோவே போற்றி! திறமிகு திவ்விய தேகா போற்றி! இடும்பா யுதனே இடும்பா போற்றி! கடம்பா போற்றி கந்தா போற்றி! வெற்றி புனையும் வேலே போற்றி! உயர்கிரி கனக சபைக்கோ ரரசே! மயில்நட மிடுவோய் மலரடி சரணம்! சரணம் சரணம் சரவண பவஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்! [su_heading]Kanda Sashti Kavacham English Translation[/su_heading] Declaration of Purpose May karmic sufferings and worries cease Wealth and spirituality grow and Prayers be granted For those who chant this Kandhar Sashti Kavasam. Dedication to Lord Kumaran, who ended the woes of the Devas, On his lovely feet shall we meditate... The Kavasam Invocation 1-16 He who fulfils the wishes of his devotees, Whose twinkling anklets produce melodious sounds He who approaches me in slow and graceful steps, The Rider of the peacock Come and protect me with your Vel Welcome to Thee, Lord of the Vel Welcome to Thee, O Rider of the peacock Beginning with Inthiran, the Devas of all the eight directions pay their obeisance to You Wielder of the mighty Vel, Son-in-law of Thevendran, Welcome You, who are in the mind of the loving tribal maiden, Valli, Welcome Lord, You who are six-faced, Welcome Lord, whose forehead is adorned with sacred ash, Come every day, Lord of Sira Malai, Lord Velayuthan, Come quickly, Lord of Saravanabava, come now! 17-22 The six letters of Lord Muruga's name (sa, ra, va, na, ba, va) are interchanged and their interplay gives rise to these rhythms of melody that accompany the graceful approach of the Lord on His peacock. Lord Muruga embodies the form of these six letters. Thus, He is also refered to as 'Lord Saravanabava'. Salutations are offered to the brave Lord of Saravana Poykai, who is approaching on His vahana, the peacock. Salutations are offered to the brave War Lord of the Devas in their battle against the Asuras. 23-26 You who assumed Lordship over me, in your twelve hands You hold twelve weapons, the twelve 'paasa' and the 'ankusamum.' With your twelve wide-opened, shiny eyes, throw your protecting glance on me, O Lord, and grant me the grace of your protection. 27-31 This refers to the 'bija' mantras, 'im,' 'kilm,' 'saum.' A 'bija' or seed is a significant word or series of words which give it a special power or 'sakthi.' The bija-mantras have a significant inner meaning which is subtle and mystic. 32 O Lord of the Kundalini Sakthi, son of Sivan, and Indweller of the heart, come daily to protect me. Meditation on the Divine Form 33-46 O Lord, You are six-faced, with your six bejewelled crowns, your vibhuti-adorned foreheads and long eye-brows, twelve eyes and ruddy lips, you wear various pearled jewels! With dainty ear-rings on your twelve ears, various flower garlands and diadems, pearled ornaments and nine-gemmed chains, You wear the sacred investiture thread across your bejewelled chest and beautiful abdomen. Your silken sash and girdle encircle your full waist, with a nine-gemmed diadem adorning your silken robes. Your beautiful legs and ankletted feet produce a harmonious blend of melodious notes most pleasing to the ear. 55 O Rider astride the peacock, come quickly. 56 O Lord of the three letters, come! 57-63 O Lord who resides in Swamimalai and grants Darshan from therein, grant me, your child, your favour. I turn to You for salvation and prostrate before Your Holy Feet in submission, protect me, O Lord, for my life is but Your own. 64-81 With your twleve eyes, protect your child! Protect the face - O beautiful Vel Protect the vibuthi adorned forehead - O pure Vel! Protect the two eyes - O shining Vel! Protect the two ears - O Lord of the Vel! Protect the two nostrils - O good Vel! Protect the thirty-two teeth - O piercing Vel! Protect the tongue - O perfect Vel! Protect the two cheeks - O brilliant Vel! Protect the neck - O sweet Vel! Protect the chest - O bejewelled Vel! Protect the shoulders - O sharp Vel! Protect the nape - O great Vel! Protect the back - O Vel of grace! Protect the sixteen rib bones - O youthful Vel! Protect the stomach - O ever victorious Vel! 82-83 Protect the umbilicus - O benevolent Vel! Protect the organs of reproduction and excretion - O good and beautiful Vel! 84 -92 Protect the two thighs - O great Vel! Protect the knees and calves - O bright Vel! Protect the toes and feet - O Vel of grace! Protect the two hands - O Vel of mercy! Protect the two forearms - O strong Vel! 93-104! Grant that Lakshmi resides in my arms! May Saraswati abide in my speech! And may the Hridaya Kamalam (the ten-petalled lotus of the heart; the Jivatma's abode) be protected by the benevolent Vel! May Ida, Puriggala, and Sushumna (nerve currents) be protected by the victorious Vel! For as long as my tonue can utter your name (as long as I am alive), may your golden Vel come with the speed of lightning to protect me! May Vachiravel protect me each day and night, everyday! May He protect me in the early hours of the night, mid hours of the night, and predawn hours, During dawn and dusk, protect me, O ever-vigilant Vel! 105-106 Without any delay, come O golden Vel to grant protective assistance! Throw your merciful glance towards me and may your look destroy all my sins! 107-118 May You, O Lord, protect one from ghosts, spirits, and demons! Reference is made to the different kinds of devils and spirits such as spirits that swallow infants, spirits and devils that follow maidens, the guardians of cemeteries and spirits of the forests. 119 At the mention of my name, may these (spirits, and demons) take to their heels with the speed of lightning! 120-135 This refers to charms, spells, and the practice of black magic. May those who indulge in these shudder at the mention of my name (for I am your devotee and servant) and may they in humility bow before me (for you are my Lord and protector)! 136-148 May my love for You, keep them in chains! May they shiver in fear, roll in agony, scream in terror, and flee in utter fear of me! Protect me, O Lord, from the attacks of tigers, foxes, wolves, rats, and bears! May these flee in fear on sight of me! May I be relieved from the poisons from centipedes, snakes, and scorpions If these deem to bite me! 149-157 May ailments such as sprains, strains, migrane, rheumatism, diseases due to excessive bile, fits, stomach ailments, lethargy, skin diseases, aches and pains, toothaches, and various other ailments of undefinable source, cease by Your Grace! 158-161 Grant me, O Lord, good relationship with all the fourteen worlds! May both men and women be pleased with me! May the ruling Soverign be pleased with me, I who adore thy great name! 162-171 You who originated from the waters of Saravana! O Lord of the Vel, who is enshrined in brightness, whose holy feet are adorned with the melodious 'Silambu' (anklets)! Muruha, you sever the cords of Samsaric birth! Nephew of Vishnu and Lakshmi, who helped the Devas to protect the city of Amarapathi! Lord Kantha, Lord Guha, O Lord of the brilliant Vel, who was nurtured by the Karthigai maidens! Lord Skanda, who wears the garland of Kadamba flowers! O Lord, you with your sweet Vel destroyed Kadamba and Idumban! O Lord of Thiruthani, Son of Siva! O Lord of Kathirgamam, weilder of the brilliant Vel! 172-175 O youthful Lord who abodes in Palani! O Lord of Thiruvavinangkudi, dweller of the lovely Vel! O Lord of Thiruchendur, who is adored as Sengalvaraya! O Lord of Samarapuri, also known as Shanmuga! 176-191 For as long as the beautiful Saraswati, who has dark tresses, guards my tongue, I shall sing thy name. O Lord and Father, I sang and danced, I danced and I sang in ecstasy. I searched and longed for You from Tiruvavinankudi, that I might, with love, use this vibuthi which is your prasadam. That I might, with your grace, break off from the bonds of Maya and attachment and attain bliss at thy lotus feet. Bless me, O Lord Velayuthan, with love, that I might be showered with plenty and live graciously! Hallowed be the Rider of the peacock! Hallowed be the sharp Vel in His hands! Hallowed be He who dwells in hilly abodes! Hallowed be He with Valli! Hallowed be He who has the cockrel as emblem on his flag! 192 Hallowed be He and may my poverty cease. 193-199 O Lord, whatever my shortcomings or failures, You as my Father and Guru, forgive me for them and bear with me! Valli is but Mother, thus as parents, look upon me as your child, be pleased with me and shower me with Your love and blessings! 200-220 He who mediates on this kavasam daily, both morning and evening after cleansing, and with concentration and devotion on the kavasam and its meaning, reciting thirty-six times daily and who uses the vibuthi of the Lord will attain therein these benefits: The Devas of all eight directions will bless him. The Navagrahangal (astrological planets) will be pleased and confer blessings. He will be blessed with the 'sixteen wealths' at all times. This Kanthar Sashti Kavasam, which is equivalent to Lord Murugan's Vel, if recited and used as a path, will confer great spiritual blessings on the aspirant: Truth, knowledge, and mukti will shine. Devils would not dare approach these devotees of the Lord. The evil will meet their end, while in the good, the feet of Murugan shall ever dance. 221-226 You who have understood my heart, of all the Lakshmis, You have given new vigour to Veera Lakshmi. With the hands that killed Soorapathman, you have graced the twenty-seven Devas by granting them the gift of Divine Honey. You Lord, have the ability to grant moksha (liberation from rebirth) and who as Guru Paran gave upadesha to Lord Swami Himself. You, who resides in the Temple of Palani Hills as a child, at your lttle holy feet I prostrate. 227-238 O Lord of the Vel, You whose loving form has entered my heart and blessed me, praise be to Thee! O Warlord of the Devas, praise be to Thee! O Lord who captivated Valli, praise be to Thee! He whose form is strong and dazzling, praise be to Thee! He who conquered Idumba and Kadamba, praise be to Thee! O Lord of the Vel, who is garlanded with vedchi flowers, praise be to Thee! O King of the Golden Council in Kandagiri (a hill abode of Murugan), praise be to Thee! I surrender at thy lotus feet! I surrender to thee, Lord Saravanabava! I surrender to thee, Lord Shanmuga!

Kanda Sashti Kavacham Lyrics Kanda Sashti Kavacham Lyrics This tamil devotional songs album kanda sasti kavasam containing sashti kavasam and superhit tamil murugan songs, murugan devotional tamil songs, kavadi songs, kavadi chindu songs, கந்த சஷ்டி கவசம் by மகாநதி ஷோபனா | தமிழ் பக்தி பாடல்கள் | முருகன் பாடல்கள் now with Arupadai Veedu pilgrimage of murugan temples Thiruthani, … Read more

kattu kattu keera kattu song lyrics in tamil

tamil Song lyrics kattu kattu keera kattu song lyrics in tamil kattu kattu keera kattu song lyrics in tamil Song: Kattu Kattu Singer: Manikka Vinayagam, Sumangali Lyricist: Perarasu Music: Devi Sri Prasad Star cast: Vijay, Trisha Krishnan, Joseph Vijay, Mallika Director: Perarasu Producer: RB Choudary [su_youtube url="https://youtu.be/RN8stlD-wMc" width="320" height="260" autoplay="yes"] [su_heading]kattu kattu keera kattu song lyrics[/su_heading] Female : Aaaa kattu kattu keera kattu Keera kattu Puttu puttu aanchu puttu Aanchu puttu Female : Aaa kattu kattu keera kattu Puttu puttu aanchu puttu Vettu vettu vera vettu Oh pappaiyaa hoi Male : Hey kattu kattu keppa kattu Puttu puttu sora puttu Thottu kittu uchu kottu Oh pappamma hey Female : Oh kattu kattu orangkattu Muthammittu mallu kattu Jalli kattu pola muttu Oh pappaiyaa Male : Kattu kattu pullu kattu Kannu kutti kanna kattu Allikittu yerakkattu Oh pappamma Female : Varava tharava En vekkatha vittu puttu Male : Hey vaadi vaadi Vaadi vaadi pattas packetu Vaangi tharen vaangi tharen Otha rocket-u hey Female : Hey vaada vaada Vaada vaada supermarketu Vaangikiran vaangikiran Bumper ticket-u Female : Aaa kattu kattu keera kattu Puttu puttu aanchu puttu Vettu vettu vera vettu Oh pappaiyaa hoi Male : Kattu kattu keppa kattu Puttu puttu sora puttu Thottu kittu uchu kottu Oh pappamma hey Chorus : Hoi ahaa…(4) Male : Hey pallu molacha Ada butti paalu pullaikku Antha vagaiyil naan yogakarandi Female : Hey pallu udaipan Ada sollum padi nee kelu Athu meerina naan edakudamda Male : Hey meesaiyila mannu patta Kozhainnu peru varum Meesaiyila ponnu patta Veeram thaanadi Female : Pottapulla vekkapatta Bhoomi mela kannu padum Konja neram vekkam vitta Kannae moodumda Male : Hey vaadi vaadi Vaadi vaadi china chicklettu Vaangitharen vangitharen Japan jackettu aah haa Female : Hey vaada vaada Vaada vaada water packettu Kathirukku kathirukku Gaali bucket Female : Aaa kattu kattu keera kattu Puttu puttu aanchu puttu Vettu vettu vera vettu Oh pappaiyaa hoi Male : Kattu kattu keppa kattu Puttu puttu sora puttu Thottu kittu uchu kottu Oh pappamma Female : Thannam thaniya Ada kollaiyila thennamaram Kallu erakku Ada botha varumda Chorus : Hoi aha haa… Male : Hey othaiyillathan Ada kaachirukku nellimaram Killi paricha Adi kanneer viduma Female : Vazhamaram paluthirukku Barathila sarinchirukku Sanjallum sanjupudum Thangi kollada Male : Aalamaram viluthirukku Aadi kaala poluthirukku Aasaiyila kathirukku Unna thodathan Male : Vaadi vaadi vaadi vaadi Vaadi vaadi vaadi vaadi Pinju carrot-u Vaangitharen vaangitharen London lockettu Female : Ai aiyaiya vaada vaada Vaada vaada one day criket-u Aadiputta gaali aagum Rendu wickettu hoi Male : Hey kattu kattu keppa kattu Puttu puttu sora puttu Thottu kittu uchu kottu Oh pappamma hoi [su_heading]kattu kattu keera kattu song lyrics In Tamil[/su_heading] பெண் : ஹா கட்டு கட்டு கீர கட்டு புட்டு புட்டு ஆஞ்சு புட்டு பெண் : ஹா கட்டு கட்டு கீர கட்டு புட்டு புட்டு ஆஞ்சு புட்டு வெட்டு வெட்டு வேர வெட்டு ஓ பாப்பையா ஆண் : ஹேய் கட்டு கட்டு கேப்ப கட்டு புட்டு புட்டு சொரா புட்டு தொட்டு கிட்டு உச்சு கொட்டு ஓ பாப்பம்மா பெண் : ஹோ கட்டு கட்டு ஒரம் கட்டு முத்தமிட்டு மல்லு கட்டு ஜல்லி கட்டு போல முட்டு ஓ பாப்பையா ஆண் : கட்டு கட்டு புல்லு கட்டு கன்னுக்குட்டி கன்ன கட்டு அள்ளிக்கிட்டு ஏறக்கட்டு ஓ பாப்பம்மா பெண் : வரவா தரவா என் வெக்கத்த விட்டு புட்டு ஆண் : ஹேய் வாடி வாடி வாடி வாடி பட்டாஸ் பாக்கெட்டு வாங்கி தரேன் வாங்கி தரேன் ஒத்த ராக்கெட்டு ஹே பெண் : ஹேய் வாடா வாடா வாடா வாடா சூப்பர் மார்கெட்டு வாங்கிகிறேன் வாங்கிகிறேன் பம்பர் டிக்கெட்டு பெண் : ஹா கட்டு கட்டு கீர கட்டு புட்டு புட்டு ஆஞ்சு புட்டு வெட்டு வெட்டு வேர வெட்டு ஓ பாப்பையா..ஹோய் ஆண் : கட்டு கட்டு கேப்ப கட்டு புட்டு புட்டு சொரா புட்டு தொட்டு கிட்டு உச்சு கொட்டு ஓ பாப்பம்மா ஹே குழு : ஹோய் ஆஹா…(4) ஆண் : ஹே பல்லு மொளைச்சா அட புட்டி பாலு புள்ளைக்கு அந்த வகையில் நான் யோகக்காரண்டி பெண் : ஹே பல்ல உடைப்பேன் அட சொல்லும் படி நீ கேளு அத்து மீறினா நான் ஏடாகுடம்டா ஆண் : ஹே மிசையில மண்ணு பட்டா கோழையின்னு பேரு வரும் மிசையில பொண்ணு பட்டா வீரம் தானடி பெண் : பொட்டபுள்ள வெக்கபட்டா பூமி மேல கண்ணு படும் கொஞ்ச நேரம் வெக்கம் விட்டா கண்ணே முடும்டா ஆண் : ஹேய் வாடி வாடி வாடி வாடி சைனா சிக்லெட்டு வாங்கி தரேன் வாங்கி தரேன் ஜப்பான் ஜாக்கெட்டு பெண் : ஹேய் வாடா வாடா வாடா வாடா வாட்டர் பாக்கெட்டு காத்திருக்கு காத்திருக்கு காலி பக்கெட்டு பெண் : ஹா கட்டு கட்டு கீர கட்டு புட்டு புட்டு ஆஞ்சு புட்டு வெட்டு வெட்டு வேர வெட்டு ஓ பாப்பையா..ஹோய் ஆண் : கட்டு கட்டு கேப்ப கட்டு புட்டு புட்டு சொரா புட்டு தொட்டு கிட்டு உச்சு கொட்டு ஓ பாப்பம்மா ஹே பெண் : தன்னம் தனியா அட கொல்லையில தென்னமரம் கள்ளு எறக்கு அட போத வரும்டா குழு : ஹோய் ஆஹா ஹா ஆண் : ஹேய் ஒத்தையிலதான் அட காய்ச்சிருக்கு நெல்லிமரம் கில்லி பறிச்சா அடி கண்ணீர் விடுமா பெண் : வாழமரம் பழுத்திருக்கு பாரத்தில சரிஞ்சிருக்கு சாஞ்சாலும் சாஞ்சுபுடும் தாங்கிக்கொள்ளடா ஆண் : ஆலமர விழுதிருக்கு ஆடிக்கால பொழுதிருக்கு ஆசையில காத்திருக்கு உன்ன தொடத்தான் ஆண் : வாடி வாடி வாடி வாடி வாடி வாடி வாடி வாடி பிஞ்சு கேரட்டு வாங்கி தரேன் வாங்கி தரேன் லண்டன் லாக்கெட்டு பெண் : ஐ ஐயைய வாடா வாடா வாடா வாடா ஒண்டே கிரிக்கெட்டு ஆடிபுட்டா காலி ஆகும் ரெண்டு விக்கெட்டு ஹோய் ஆண் : ஹே கட்டு கட்டு கேப்ப கட்டு புட்டு புட்டு சொரா புட்டு தொட்டு கிட்டு உச்சு கொட்டு ஓ பாப்பம்மா ஹோய்

tamil Song lyrics kattu kattu keera kattu song lyrics in tamil kattu kattu keera kattu song lyrics in tamil Song: Kattu Kattu Singer: Manikka Vinayagam, Sumangali Lyricist: Perarasu Music: Devi Sri Prasad Star cast: Vijay, Trisha Krishnan, Joseph Vijay, Mallika Director: Perarasu Producer: RB Choudary [su_youtube url=”https://youtu.be/RN8stlD-wMc” width=”320″ height=”260″ autoplay=”yes”] [su_heading]kattu kattu keera kattu song … Read more

Vinland Saga Season 2 Episode 23 Zara Hatke Zara Bachke Review Jara Hatke Zara Bachke Movie Release Date Raghav Juyal GF Shehnaaz Gill Shehnaaz Gill’s Bold Fashion Moments